55. வடமூலநாதர் கோயில்
இறைவன் வடமூலநாதர்
இறைவி அருந்தவநாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் ஆலமரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்பழுவூர், தமிழ்நாடு
வழிகாட்டி திருவையாறிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், அரியலூர் இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு  

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com